18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்… அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா!

Date:

முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், `பால்வளத்துறை, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் ஆகிய இலாகாக்களைக் கவனித்துவரும் அமைச்சர் ராஜகண்ணப்பனிடமிருந்து, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் இலாகாக்கள், வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆளுநர் மாளிகை அறிக்கை

ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்முடி வசமிருந்த உயர் கல்வித்துறை கோவி. செழியனுக்கு மாற்றப்பட்டு, வனத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாகக் காதி மற்றும் கிராம தொழில் வாரியம் இலாகாக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், பொன்முடிக்கு திடீரென கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' – மேயர் பிரியா!

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும்...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர்...

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு...

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது....