3
June, 2026

A News 365Times Venture

3
Wednesday
June, 2026

A News 365Times Venture

டெல்லி: உணவகத்தில் தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு; பின்னணி என்ன?

Date:

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று (ஜூன் 3) காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தீ பற்றிய உணவகம்

இதில், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

காவல்துறையின் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை… நினைவுகூர்ந்த தலைவர்கள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா இன்று (03-06-26)...

டெல்லி கொடுத்த முக்கியத்துவம்! பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை? – தொடரும் இழுபறி!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா...

`காலதாமதம் இருக்கும்தான், அதுக்காக இவ்வளவா?' – 39 வயதில் எழுதிய தேர்வு; 60 வயதில் வந்த அரசு வேலை!

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப்...