24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

'சண்டை இன்னும் முடியல!' – பட்ஜெட்டுக்கு தனித்தனியாக வந்த எடப்பாடி & எஸ்.பி.வேலுமணி

Date:

2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் செஷனுக்காக வருகை தந்த அதிமுகவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தனர்.

CV Team

காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இதற்காக காலை 9:30 மணியளவில் எடப்பாடி பழனிசானி சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.காமராஜ் போன்ற எம்.எல்.ஏக்கள் வரவேற்று அவைக்குள் அழைத்து சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி அவைக்குள் சென்று அரைமணி நேரம் கழித்த பிறகுதான் கட்சியின் இன்னொரு டீமான எஸ்.பி.வேலுமணி டீம் வந்தது. வேலுமணியுடன் சி.வி.சண்முகமும் கே.பி.அன்பழகனும் வந்திருந்தனர். நம்க்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போதும் இரு அணிகளும் மாற்றி மாற்றி வாக்களித்தன. ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிப்பு தீர்மானத்திம் இரு தரப்பினரும் தனித்தனியாகவே வந்திருந்தனர்.

CV vs EPS

‘சசிகலா, டிடிவி என பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். எங்களுக்கு எங்களின் பழைய பதவியை மீண்டும் வழங்க வேண்டும்’ என எஸ்.பி.வேலுமணி சமீபத்தில் பேசியிருந்தார். அதைதொடர்ந்து சட்டமன்றத்துக்கும் தனி டீமாக வருவதை பார்க்கையில் அதிமுகவுக்குள் ‘இன்னும் சண்டை ஓயவில்லை’ என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர்; அது கோடிக்கணக்கான மக்களை..!"- தவெக-வைச் சாடிய ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று...

இலவச சிலிண்டர்: “3 சிலிண்டர்கள் தானா? மீதி எப்போது?" – டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2...

பரந்தூர்: “இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" – அண்ணாமலை கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' – தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை,...