26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

"சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார்" – ராஜேந்திர பாலாஜி

Date:

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விஷமாக ஏறிவிட்டது. ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு பத்தாயிரம் ரூபாய்க்குச் செலவை இழுத்து விட்டுள்ளனர்.

பேச்சு

வீட்டு வரி, சொத்து வரி, விதை நெல் விலை, நெல்லுக்கு மருந்து, உரம் விலை, கட்டுமானத்தில் செங்கல் விலை, சிமெண்ட் விலை உயர்ந்துவிட்டன.

அ.தி.மு.க. சார்பில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான விஷயங்களைத் தேர்தல் அறிக்கையாகத் தயார் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கிற விலைவாசி கட்டுப்படுத்தப்படும். உழைப்பவருக்கு மரியாதை, ஊதியம் கிடைக்கும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

ராஜேந்திர பாலாஜி பேச்சு

அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என்று சொல்லியே தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தபின்பு தி.மு.க. ஆட்களைப் பார்த்து கடன்களை ரத்து செய்துள்ளது.

இதனால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாறவேண்டும்” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா? கனிமொழியா? வாக்கெடுப்பு நடத்துங்க" – நிர்மல் குமார்

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` நீட்...

"எங்களை வெளியேற்ற கூடாது" – தேனியில் கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள்

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும்...

தொகுதி மறுவரையறை மசோதா: 'அடுத்தகட்ட திட்டம் என்ன?' – கே.சி.வேணுகோபால் பதில்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க...

கரப்பான் பூச்சி: “என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" – தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...