4
July, 2026

A News 365Times Venture

4
Saturday
July, 2026

A News 365Times Venture

"காவிரிக்காக ஜெயிலுக்குப் போக நான் தயார்" – மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி

Date:

கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ‘மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தையும், விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொண்டு வருகிறார்.

அன்புமணி

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி, “குடிநீருக்காக அணை எனக் கட்ட போகிறோம் எனக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பொய் பேசுகிறார்.

மேகதாது விவகாரத்தில் இளைஞர்கள் போராட சாலைக்கு வாருங்கள். மேகதாது விவகாரத்தில் அணை கட்டினால் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்காது.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டுல பேர அரசியல் நடப்பது அசிங்கமாக உள்ளது.

அன்புமணி
அன்புமணி

கட்சிகள் வரும் என்று எண்ணாமல் இளைஞர்கள் வாழ்வாதார பிரச்னைக்குப் போராட வாருங்கள். காவிரிக்காக ஜெயிலுக்கு போக நான் தயார்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருவாரூர்: குட்கா விற்க லஞ்சம்; 2 ஆண்டுகளாக மாதம் ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த...

"மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால்…" – ஆளுநர் அர்லேகர் பேச்சு

"பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்" என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்...

அவதூறு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதும் நள்ளிரவு ஜாமீனும்; என்ன நடந்தது?

கடந்த ஜூன் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், தி.மு.க சார்பில்...

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்; தண்டனை குறைப்பு செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனது...