23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

'ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியில் 'இத்தனை' பேரல் எண்ணெய்!' – ட்ரம்ப் உற்சாகம்

Date:

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது… ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிட்டது என்கிற நிலையில்தான், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் மூடியது ஈரான்.

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சும் இடம்பெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 19 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மளமளவெனக் குறைந்து வருகிறது.

அதோடு உலகமும் இப்போது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியிருக்கிறது!!!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சர்வதேச சந்தைக்கு வரும் ஈரான் எண்ணெய்; இந்தியாவுக்கு ப்ளஸ் தானா?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும்...

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' – ஓர் விரிவான அலசல்!

தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர்...

கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' – திமுக துணை மேயர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற கூட்டம், காங்கிரஸ் கட்சியின்...

`தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற முதலீடுகள்' பட்டியலிட்ட கீர்த்தனா; ஏன் சென்றன? – TRB ராஜா விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா பத்திரிகையாளர்களிடம்...