26
November, 2026

A News 365Times Venture

26
Thursday
November, 2026

A News 365Times Venture

"உதயநிதி, நாதக பெண்ணை இரவு உடையிலேயே கைது செய்தது தவெக அரசு; ஆனால், தவெக MLA-வை…" – கனிமொழி

Date:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது இன்னும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்காதது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!

எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை,

கனிமொழி பதிவு

‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.

தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய தவெக அரசு.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான் விஜய் அவர்களே.!" – நயினார்

"சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே ‘Accused’ ஆக்கி வைத்துள்ள திரு....

அமித் ஷா புதுப்பித்த பழைய கூட்டணி; ஆம் ஆத்மியின் ரகசிய வாக்கு ஆயுதம்! – தகிக்கும் பஞ்சாப் களம்!

பாஜக–அகாலி தளம், ஆறு வருடங்களுக்கு முன் பிரிந்தவர்கள், இன்று மேடையில் கைகோர்த்து...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: ஆளுநரை நேரில் சந்தித்தது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க...

`ஆமா, பண்ணையார் தான்; நான் ஒன்றும் உழைத்து முன்னுக்கு வந்தவன் இல்லை.!" – கார்த்தி சிதம்பரம் பதில்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு...