21
May, 2026

A News 365Times Venture

21
Thursday
May, 2026

A News 365Times Venture

அன்று விஜய் தலைமையில் திருமணம் இன்று அமைச்சர்! – யார் இந்த விஜய் பாலாஜி?

Date:

ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களம் கண்டு வெற்றி வாகை சூடியவர் விஜய் பாலாஜி. விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

யார் இந்த விஜய் பாலாஜி?

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் பாலாஜிக்கு வயது 39. மனைவி, குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். பி.காம் பட்டதாரியான இவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

அமைச்சர் விஜய் பாலாஜி

விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தில் தொடங்கி 25 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறார். 2007 – ம் ஆண்டு ஈரோட்டில் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளை இவரே செய்திருந்தார். 2010- ம் ஆண்டு விஜய் தலைமையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. 2025 – ம் ஆண்டு ஜனவரி 24- ம் தேதி முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். சந்தித்த முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்வான விஜய் பாலாஜி, தற்போது அமைச்சராக உயர்ந்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அரக்கோணம் நகர்மன்ற கவுன்சிலர் டு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர்! – யார் இந்த காந்திராஜ்?

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரே தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியைக் கடந்த மூன்று...

நெய் வியாபாரம்; 20 ஆண்டு ரசிகர் மன்ற நிர்வாகி டு அமைச்சர் – யார் இந்த கோவை சம்பத் குமார்?

கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சம்பத் குமார் பதவி வகித்து...

கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' – யார் இந்த வினோத்?

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து 30 வருடங்களாக திமுக வசம் இருந்தது....

கோவையில் தவெக-வின் முதல் வெற்றியை பதிவு செய்த ரசிகர் மன்ற நிர்வாகி – அமைச்சரான விக்னேஷ் பின்னணி!

கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார்....