18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

அடுத்தடுத்து ED RAID – சுற்றிவளைக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? Amit Shah Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

Intro: Vikatan.com is Back – உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

* அமெரிக்காவுடன் எந்தவிதமான போருக்கும் தயார் – சீனா

* சீனா ராணுவத்துக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு?

* தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர்காக்கும் அமைப்பு முறை சோதனை

* ஏப்ரல் 2 முதல் இந்தியப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்கா?

* உக்ரைனுக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி கொடுக்கும் ட்ரம்ப்?

* இந்தியர்களை நாடு கடத்தும் ஏஜெண்ட்களின் இனப்பெருக்க இடமாகக் குஜராத்.. ED மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

* துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் – சிக்கிய கன்னட நடிகை

* 7-ம் தேதி அமித் ஷா வருகை; உயரடுக்கு பாதுகாப்பில் அரக்கோணம் – டிரோன்கள் பறக்கத் தடை!

* குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டங்களுக்குப் பூமி பூஜை!

* 2026ல் புதிய கல்விக்கொள்கை அமல்: அண்ணாமலை

* கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய அண்ணாமலை

* `ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி…’ – மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சரத்குமார்

* விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகி கன்னத்தில் அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

* செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் சோதனை

* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குப் பதிவு செய்யத் தடை – உச்ச நீதிமன்றம்

* தூக்க மாத்திரியைச் சாப்பிட்டது ஏன்?- பாடகி கல்பனா விளக்கம்

* சிம்பொனி இசை நாட்டின் பெருமை – இளையராஜா பேட்டி

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் – பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார்...

இந்தியாவைப் பார்த்து அமெரிக்காவும் மாறுகிறதா? வாக்காளர் அட்டைக்கு புதிய சட்டம் – ட்ரம்ப் பிளான்!

1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப்...

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:“Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே" – நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூரில் நேற்று விசிக-வினர் சாலமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியில்...

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 'பின்வாங்கிய அரசு' ; ஆனாலும் தொடரும் போராட்டம்!

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம்...