2
October, 2026

A News 365Times Venture

2
Friday
October, 2026

A News 365Times Venture

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

Date:

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதிகளில் ஒன்றான ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ இன்று சென்னையில் தொடங்கி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இந்தத் திட்டத்தில் யார் பயன்பெறலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்கள், பெண் குழந்தைகள், திருநர்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், எந்தெந்தப் பேருந்துகளில் பயணிக்கலாம்?

மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும்,

மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாகப் புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.

இது முதற்கட்டமாக என்று கூறப்பட்டுள்ளது.

வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்
வெற்றிப் பயணத் திட்டம்

ஏதேனும் நிபந்தனை?

இந்தத் திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ அல்லது மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இன்னும் சில தகவல்கள்…

தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்குத் தோராயமாக 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப் பயணத் திட்டம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விஜய் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில்...

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி...

"முதல்வர் விஜய்க்கு நீங்க கொடுக்கப்போற அடி மரண அடியாக இருக்கணும்!" – தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, இன்று தாராபுரம்...

விலைவாசி உயர்வு: "ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?" – ஸ்டாலின் சாடல்

இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.அங்கு மக்களிடம் விலைவாசி...