22
June, 2026

A News 365Times Venture

22
Monday
June, 2026

A News 365Times Venture

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! – மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு

Date:

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘ஈரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ராதே ஷியாம்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ‘மனோஜ் பரமஹம்சா’.

விஜய்யின் ‘நண்பன்’, ‘லியோ’, ‘பீஸ்ட்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

மனோஜ் பரமஹம்சா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்.

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்படும் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக மனோஜ் பரமஹம்சா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அமைச்சர் ராஜ்மோகனுக்கு மிரட்டல்" – பத்திரிகையாளர் மன்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்தாரா ராஜ்மோகன்?

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ் மோகன் கலந்து கொள்ளாமல்...

பிரிட்டன்: 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் – உலகை ஆண்ட நாட்டின் தற்போதைய நிலை என்ன?

ஒரு காலத்தில் சூரியன் மறையாத பேரரசு எனக் கூறப்பட்ட பிரிட்டிஷ் அரசு,...

Keir Starmer: “பதவியை விட்டு விலகுகிறேன்; ஆனால்.."- நா தழுதழுக்கப் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர்

பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அந்நாட்டுப்...

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" – தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று...