24
April, 2026

A News 365Times Venture

24
Friday
April, 2026

A News 365Times Venture

"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" – பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

Date:

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் விமர்சித்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதின் நபினிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார்.

காங்கிரஸ் ராகுல் காந்தி

ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மற்றும் மொழிநடையை உற்று நோக்குங்கள்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அதுவும் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் இத்தகைய முறையிலா பேசுவார் ? எப்போதும் ஒரு அராஜக மனநிலையுடன் செயல்படுகிறார்.

நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார். ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி.

அவரது அரசியல் வளர்ச்சி ஏதோ ஒரு வகையில் முறையாக அமையவில்லை என்றே நான் நம்புகிறேன்.

 நிதின் நபின்
நிதின் நபின்

கார்கே தனது கட்சி பாரம்பர்யத்தின் வழிகாட்டியாக உருவெடுத்து வருகிறார்.

இதற்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டித்து வருகின்றனர். என்றாலும் அக்கட்சி இன்னும் பாடம் கற்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் போர் முடிந்தாலும் சரி: கச்சா எண்ணெய் விலை 85 டாலர் தான்; அப்போ நம்ம கேஸ் சிலிண்டர்?

பிப்ரவரி 27-ம் தேதி - ஈரான் போருக்கு முந்தைய நாள், சர்வதேச...

"சோதனை நடத்துவது தப்பு கிடையாது; உண்மையை மறைப்பது ஏன்?"- ஆதாரத்தை காட்டிய செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை 'சோதனை' என்ற...

நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' – Gen Z அரசியல்| அலசல்

Gen Z அரசியல்நேபாளத்தில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற பொதுத்...

தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி! – காரணம் என்ன?

முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு...