2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

`மூன்று முக்கிய முடிவுகள்' – தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – மாணிக்கம் தாகூர் விளக்கம்

Date:

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், “நல்ல தொடக்கமாகவே தவெக ஆலோசனைக் கூட்டம் அமைந்துள்ளது. குறைந்தபட்ச செயல்திறன் பற்றி பேசினோம்.

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டோம். மிகவும் நேர்மறையாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் பெயர் சூட்டுதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து தவெக ‘இந்தியா’ கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, “யார் யார் எம்.பி-க்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். தவெகவிற்கு எப்போது எம்.பி-க்கள் வருகிறார்களோ அப்போது இந்தியா கூட்டணி பற்றி பேசுவோம் ” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" – திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச்...

‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி – என்ன நடந்தது மதுரையில்?

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று மதுரையில் பல்வேறு...

அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்: "நேர்மையாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்" – நீதிபதிகள் கருத்து

மதுரை மனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

"மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது" – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு எப்.எல்.2  உரிமத்தாரர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்...