7
May, 2026

A News 365Times Venture

7
Thursday
May, 2026

A News 365Times Venture

பாமக: 'ஐயாவின் கொள்கைளை ஏற்று, ஒரு தொண்டனாகச் செயல்படுவேன்' – அன்புமணி ஓப்பன் டாக்

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில் அன்புமணி இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிருக்கிறார். கூட்டத்தில் பேசிய அவர், ‘தொடர்கள் இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது.

இராமதாஸ் – அன்புமணி

ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம். மருத்துவர் ஐயாவின் கொள்கைகளை ஏற்று செயல்படுவோம். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது. ஒரு தொண்டனாகச் செயல்படுவேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

UPSC மாணவர்களுக்கு பாதிப்பா?: `அரசுத் திட்டங்களைச் சீர்குலைப்பவர்களுக்கு…' – TRB ராஜா

தமிழக அரசின் 'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் பணியாற்றி...

தவெக: “அடுத்த எம்.ஜி.ஆர்; அதிமுக ஆதரவளித்து…" – ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கும் தம்பி ராமையா

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில்,...

கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த...