15
November, 2026

A News 365Times Venture

15
Sunday
November, 2026

A News 365Times Venture

தமிழ்நாடு vs ஆந்திரா: 'முதலீட்டை பொறுத்தவரை ஸ்ரேட்டஜி ரொம்ப முக்கியம்'- சந்திரபாபு நாயுடு

Date:

ஆந்திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் முதலீட்​டாளர்​கள் மாநாடு-2026 நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில், தமிழ்நாட்டை விட ஆந்திராவில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்யவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

சந்திரபாபு நாயுடு

அதற்கு பதிலளித்த அவர், ” இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. அந்த 28 மாநிலங்களும் முதலீட்டை ஈர்ப்பதற்காக போட்டியிடும். ஆனால் எந்த மாநிலத்தில் முதலீடு செய்யலாம் என்று முதலீட்டாளர்கள் தான் தீர்மானிப்பார்கள்.

இந்தியாவில் 31 தொழில் மாநாடுகள் நடந்திருக்கிறது. அதில் 8 மாநாடுகளை நான் நடத்தியிருக்கிறேன். 1998-ல் முதலீட்டாளர்களுடன் இணைந்து நான் செயல்பட்டப்போது பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்று பேசுவார்கள் என சொன்னார்கள். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.

முதலீட்டாளர்களுக்கு நிறைய ஊக்கத் திட்டங்களைக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை தேடி வருவார்கள். முதலீட்டை பொறுத்தவரை ஸ்ரேட்டஜி மிகவும் முக்கியம். அதன்படி தான் நான் செயல்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் நகர்வு? ஹபீஸ் சயீத், மசூத் அசார் ரகசிய இடங்களுக்கு மாற்றம்

'இந்தியா தாக்குதல் நடத்தலாம்' என்கிற பயத்தால், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்,...

'’பெற்றோரைப் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகள்'' உத்தரவை மதிக்காவிட்டால்… | சட்டம் சொல்வது என்ன? – 15

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க… வயசான காலத்துல எங்களை யார் பார்த்துப்பாங்க?” என்று...

"Online டெண்டர் வேண்டாம் என்பது சட்டவிரோதம்"- ஊழியர் சங்கம்; என்ன நடக்கிறது ஊரக வளர்ச்சித் துறையில்?

அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில்...

"மர்மமான வெளிநாட்டு நபர்" – சோனியா காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட நடிகை கங்கனா மீது வழக்கு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்து பாலிவுட் நடிகையும், ஹிமாச்சல்...