12
July, 2026

A News 365Times Venture

12
Sunday
July, 2026

A News 365Times Venture

தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!

Date:

தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது.

அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும்.

இதில் திருச்சி கிழக்கை தவிர, மீதமுள்ள தொகுதிகள் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகள் ஆகும்.

இந்தத் தொகுதிகளில் விரைவில் இடைதேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல்

அதாவது, தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது என்று அந்த உத்தரவு கூறுகிறது.

அப்படியென்றால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த முடியாது.

ஆக, தேர்தல் வழக்கு முடிந்தால் தான், இந்தத் தொகுதிகளில் இடைதேர்தல் நடத்தப்பட முடியும்.

திமுக, தவெக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

மேலும், இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இந்தத் தீர்ப்பு ‘செக்’காக அமைந்துள்ளது.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வெளிமாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கலாம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

எம்- சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை...

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்" – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு...

'Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்'னு சொன்ன நீங்க ஏன்..?'- ராஜ்மோகனை சாடிய நயினார் நாகேந்திரன்

'அனைவருக்குமான ஆட்சி' என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி...

“ஒரிஜினல் களவாணி முதல்வர் விஜய்தான்: திமுக – அதிமுக கூட்டனி?" – டிடிவி தினகரன் `பளிச்' பதில்கள்!

தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற...