10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப் சொல்வது இருக்கட்டும்; ஈரான் என்ன சொல்கிறது? தாக்குதலை நிறுத்துகிறதா?

Date:

“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக, பாதுகாப்பாகத் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரம் போர் நிறுத்தம்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பிற்கு ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப்

அந்த அறிக்கை கூறியிருப்பதாவது…

“ஈரான் சார்பாக, என்னுடைய அன்புள்ள சகோதரர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் முனிரின் போர் நிறுத்தத்திற்கான அயராத உழைப்பிற்கு நன்றியும், பாராட்டுகளும்.

பிரதமர் ஷெரீபின் சகோதரத்துவமான கோரிக்கைக்கும்… அமெரிக்காவின் 15 பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டும், அமெரிக்க அதிபர் ஈரானின் 10 பரிந்துரைகளைப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாலும்… ஈரான் சார்பாக இதை நான் கூறுகிறேன்…

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்களுடைய சக்தி வாய்ந்த படைகளும் தற்காப்பு தாக்குதல்களை நிறுத்தும்.

இரண்டு வாரங்களுக்கு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக பயணிக்க முடியும்”.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“எடப்பாடி தொகுதிக்கு… விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” – விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட...

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத்...

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு...

குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள லாரிகள் செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள்...