20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

ராமதாஸ் – சசிகலா `தேர்தல் கூட்டணி' – தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!

Date:

வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, இன்று வி.கே.சசிகலா சந்தித்திருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமக-வும், சசிகலாவின் அ.பு.த.ம.மு.க-வும் தேர்தல் கூட்டணியை அமைத்திருக்கின்றன.

கூட்டணி உடன்பாடு கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், “தமிழக மக்களின் நன்மைக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இது.

ராமதாஸ் – சசிகலா

எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்கலாம்.

நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். சில நேரங்களில் காலதாமதங்கள் ஆவது உண்டு.

அந்த வகையில் எங்கள் கூட்டணி தொடர்பான அறிவிப்பில் காலதாமதம் ஆனது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்.எம்.சுகுமார் எஸ்கேப் | ராணிப்பேட்டை மாவட்டம் யாருக்கு?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்' – கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் உடல் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது....

'நான் ஜெயிச்சா மட்டும் போதாது…' – விஜய்-ன் அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள் இவர்கள்தான்?

தவெக சார்பில் இரண்டாம் கட்டமாக '50' வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய்...

NDA: 'அத நீங்க தான் பாத்துக்கணும்' – அமித் ஷா சந்திப்பும் எடப்பாடியின் சந்திராஷ்டம கணக்கும்!

மதுரையிலும் திருச்சியிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பியூஷ்...