21
May, 2026

A News 365Times Venture

21
Thursday
May, 2026

A News 365Times Venture

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி' – என்ன சொல்கிறார்கள்?

Date:

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் ஒன்றாக ‘ஈரான் போர் நிறுத்தத்திற்கு’ பாசிட்டிவ் சிக்னலை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் பேச்சு

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரான் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஒன்று, ஒப்பந்தம் முடிவாகும். இல்லையெனில், நாம் சற்று மோசமான சில காரியங்களைச் செய்யப் போகிறோம். ஆனால், அப்படி நடக்காது என்று நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.

ட்ரம்ப்

ஈரான் என்ன சொல்கிறது?

இன்னொரு பக்கம், ஈரான் பக்கத்தில் இருந்து அந்த நாட்டின் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் பேசியிருக்கிறார். ஈரான் தரப்பு கூறியுள்ளதாவது, “தீர்வுக்கான அனைத்து வழிகளும் எங்கள் தரப்பில் திறந்தே இருக்கின்றன. ஆனால், வற்புறுத்தல் மூலம் ஈரானைச் சரண்டையச் செய்வது வெறும் மாயையாகத் தான் இருக்கும்”.

பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போரில், இதுவரை அமெரிக்கா மட்டுமே அவ்வப்போது, போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது… ஈரான் போர் நிறுத்தத்தை விரும்புகிறது… அனைத்தும் பாசிட்டிவாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறி வந்தது.

ஆனால், இது தான் முதல் முறையாக இரண்டு தரப்புமே ஓபனாக போர் நிறுத்தம் குறித்து வெள்ளைக் கொடி காட்டியுள்ளது.

ஆக, இரண்டு தரப்புமே சண்டை சச்சரவு இல்லாமல், சுமூக தீர்வை எட்டினால் உலகத்திற்கே நல்லது.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' – யார் இந்த வினோத்?

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து 30 வருடங்களாக திமுக வசம் இருந்தது....

கோவையில் தவெக-வின் முதல் வெற்றியை பதிவு செய்த ரசிகர் மன்ற நிர்வாகி – அமைச்சரான விக்னேஷ் பின்னணி!

கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார்....

TVK: இன்று அமைச்சரவை விரிவாக்கம்; காங்கிரஸிற்கு 2, விசிகவிற்கு 1 அமைச்சர்? | Tamilnadu News Live

தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம்!தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சரோடு சேர்த்து 10...

“சி.வி.சண்முகம் சொல்வது 100% உண்மை!" – விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத்...