28
October, 2026

A News 365Times Venture

28
Wednesday
October, 2026

A News 365Times Venture

பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

Date:

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது.

பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைப்பெற்றன.

இதை தொடர்ந்து, ஏராளமானோர் ஜி.வி.செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்

விழாவுக்கு செய்தி சேகரிக்க வந்த புகைப்படக்கலைஞர்கள் உள்பட பத்திரிக்கையாளர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களை முனைவர் ஜி.வி.செல்வம் புகைப்படம் எடுத்தார்.

இது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜி.வி.செல்வத்தின் இந்த செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

US Mid-Term Elections Explained: தப்புவாரா ட்ரம்ப்? – நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?

நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?US Mid-Term Elections"அமெரிக்காவில் ஒரு தேர்தல்…...

"ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?" – தவெக அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும்...

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." – முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும்...

'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி

"அதிமுக - திமுக இணைவது அரசியல் பிழை இல்லை. திமுகவுடன் இணைவதில்...