12
October, 2026

A News 365Times Venture

12
Monday
October, 2026

A News 365Times Venture

தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* டெல்லி தேர்தல் முடிவுகள்! – Live Report From Delhi

* அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கத் துணைநிலை ஆளுநர் உத்தரவு ஏன்?

* வெளியேறச் சொன்ன போலீஸ்.. கடுப்பாகிக் கொந்தளித்த சீதாலட்சுமி.. பரபரப்பான வாக்குச்சாவடி மையம்!

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்

* மகாராஷ்டிரம் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்! – ராகுல் குற்றச்சாட்டு

* சஞ்சய் ரெளத் & சுப்ரியா சூலே சொல்வது என்ன?

* வெளிநாட்டுச் சிறையில் 10,152 இந்தியர்களா?

* தமிழகத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?

* திண்டுக்கல் டிஜஜி வந்திதா பாண்டே மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்?

* கனியாமூர் வன்முறை வழக்கு: 41,250 பக்கத்துக்குக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

* மாஞ்சோலை தொழிலாளர்கள் கோரிக்கை!

* மேயர் பிரியாவை மிரட்டிய திமுக வட்டச் செயலாளர்?

* ‘ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து’ -60 ஆண்டுகால நண்பருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா..!

* ‘எனக்கு லீவு வேணும்..’ – தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' – இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை...

Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் – இணையப் போரின் பின்னணி!

ஒருபுறம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின்...

டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை' – மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர்...

“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த...