23
May, 2026

A News 365Times Venture

23
Saturday
May, 2026

A News 365Times Venture

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து — பத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

Date:

திருவாரூரில் இருந்து உலகப் பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் நகரப் பேருந்தானது இன்று காலை வழக்கம்போல் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திருநெய்ப்பேர் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

பேருந்தில் உள்ள பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளைப் பத்திரமாக மீட்டெடுத்தனர்.

பேருந்து
பேருந்து
பேருந்து
பேருந்து
பேருந்து

அதிலும் சிறுசிறு காயமடைந்த பத்திற்கும் மேற்பட்ட பயணிகளை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் அவசர சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நிலையில், பேருந்தில் பயணித்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு மட்டும் உள்நோயாளி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை சிறுமி கொலை: "குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்" – முதல்வர் விஜய்

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம்...

"கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" – அமைச்சர் சம்பத்குமார் உறுதி

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை...

கோவை சிறுமி கொலை: 'சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும்'- உதயநிதி கண்டனம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது...

`பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு...