13
October, 2026

A News 365Times Venture

13
Tuesday
October, 2026

A News 365Times Venture

"தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து இன்று…" – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா

Date:

மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்நாளின் மிகச்சிறந்த கௌரவமாகும்.

தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து, மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது எனது வாழ்நாளின் மிகப்பெரிய பாக்கியமாகும்.

எல். முருகன்

இப்போது, நான் மீண்டும் அடித்தட்டு மக்களிடம் சென்று, நமது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து நின்று, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணியில் என்னை முழுநேரமாக அர்ப்பணிக்க விரும்புகிறேன். முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியில் தன்னலம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்!"- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை...

"மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி

தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில்...

"யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்சாரமா? இது யார் வீட்டுக் காசு சார்?" – தவெக அரசைச் சாடும் ஸ்டாலின்

"த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா?...

ஸ்டாலின் Vs திருமா: திமுக-வுக்கு எதிராக தவெக-வின் திட்டம் என்ன? – 'திகுதிகு' திருச்சி கிழக்கு!

'அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஏற்றது செல்லும்'...