16
May, 2026

A News 365Times Venture

16
Saturday
May, 2026

A News 365Times Venture

'டி.ஆர்.பி. ராஜா வருத்தப்பட்டு பேசினார்; இது தெரிந்தால் சீட் வேண்டாம் என.!' – எம்.எல்.ஏ காமராஜ்

Date:

மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜ், த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில் முன்னாள் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா குறித்து எம்எல்ஏ காமராஜ் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியல் கூட்டம் ஒன்றில் பேசிய எம்எல்ஏ காமராஜ், “எல்லா கட்சியினர் உடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சில இடங்களில் வருத்தப்பட்டு பேசினார்.

டி.ஆர்.பி ராஜா

எனக்கே அது சங்கடமாகி, அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். இப்படி நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் சீட் வேண்டாம் என்றே போயிருப்பேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட நம்ம உறவு அப்படியே தொடரட்டும். 100 ஆண்டுகாலம் ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் இந்தத் தொகுதிக்கு செய்ய முடியாது.

நீங்கள் கொண்டு வந்த பணிகளை எள்ளளவும் நாங்கள் மாற்ற மாட்டோம் என நேரடியாக அவரிடம் ஃபோனில் கூறினேன். அவர் மன்னார்குடிக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று டி.ஆர்.பி. ராஜா குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பெட்ரோல் விலை உயர்வு: “தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" – சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில்...

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என...

முதல்வர் டு எதிர்க்கட்சி தலைவர் டு முதல்வர்! – கேரளாவில் ஒரே நாளில் வந்த அறிவிப்பு!

கேரள சட்டசபை ​எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசனை...

பெட்ரோல்: "மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் விலை உயர்வைத் தாங்கியிருக்க வேண்டும்" – அன்புமணி

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில்...