9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

'சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்' – விஜய்-ஐ சந்திக்கும் அன்புமணி | Live Updates

Date:

விஜய் – அன்புமணி சந்திப்பு

இன்று காலை பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்க இருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை தொடர்பாக பேசவிருக்கிறார் அன்புமணி.

விஜய் – அன்புமணி

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று – சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.

இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் தொடங்கி வைக்கிறார் விஜய்.

சிங்கப் பெண் அதிரடிப் படை திட்டத்தின் நோக்கம் – தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது ஆகும்.

இந்தத் திட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் சம்பந்தமான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு பிரத்யேக காவல் படையை உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் படையில் ஐஜியாக பவானீஸ்வரி ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய்
விஜய்

இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ செய்யுங்க.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில்,...

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய...

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது...

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ...