1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

"சனி, ஞாயிறு விடு​முறை எடுக்கும் ஒரே முதல்வர், ஸ்வீட் ப்ரோ விஜய் தான்!"- திமுக எம்.பி கனிமொழி

Date:

மது​ராந்​தகம் திமுக வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர், ” மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வை தொகுதிக்கு இடைத்​தேர்​தல் யாரால் வந்​தது என உங்​களுக்கு தெரி​யும்.

தூயசக்​தி, தூயசக்தி எனக்​கூறி​விட்​டு, திருட்டு சக்​தி​யாக மாறியிருக்கிறது.

முதல்வர் விஜய்

வாக்​களித்த மக்​களை அவமானப்​படுத்​தும் வகை​யில் இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது.

தீர்ந்து போன சக்தி எனக்​கூறி​விட்டு அந்த இயக்​கத்தை சேர்ந்தவரை தங்​கள் கட்சிக்கு அழைத்து வந்து மீண்​டும் அதே தொகு​தி​யில் வேட்​பாள​ராக நிறுத்தி வாக்கு கேட்​கிறார்​கள்.

முதல்​வர் விஜய், திமுக தலை​வரை `மை டியர் ஸ்வீட் அங்​கிள்’ என்று அழைப்பது​போல், நானும் விஜய்யை தம்பி என அழைக்​கப் போகிறேன். அதாவது, ப்ரோ, `ஸ்வீட் ப்ரோ’ என அழைக்​கின்​றேன்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வந்த `ஸ்வீட் ப்ரோ’, திமுகவை மட்​டுமே தொடர்ந்து விமர்ச்​சித்து வரு​கிறார்.

மேலும், சனி, ஞாயிறு 2 நாட்​கள் விடு​முறை எடுக்​கும் ஒரே முதல்வர் விஜய்​தான்.

சோசி​யல் மீடி​யா​வில் விமர்​சித்​தால் வழக்கு பதிவு, முன்​னாள் அமைச்​சர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​கிறார்​கள்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

பேரறிஞர் அண்​ணா, கலைஞர் வளர்த்த இயக்​கத்தில் இருந்​து, யாரும் எங்​கும் செல்​ல​மாட்​டார்​கள்.

அதனால், உதயசூரியனுக்கு வாக்​களித்​தால் இங்​கிருந்து யாரும் வெளியே செல்லமாட்​டார்​கள். மக்​கள் நம்பி வாக்​களிக்​கலாம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' – சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா...

கத்திக்குத்துடன் 174 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மிச்சார் யார்? | Incident Timeline

தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் உண்மையான வீரர்... ஹீரோ... -...

“இந்தியா பெருமிதம் கொள்கிறது”- கத்திக்குத்துப்பட்டும் பயணிகளைக் காப்பாற்றிய விமானிக்கு மோடி பாராட்டு

நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய்...