6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" – கனிமொழி கேள்வி

Date:

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள்

மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்குப் பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் அம்மக்களைச் சந்திக்க வராதது ஏன்?

பேரிடர் காலத்திலும் அலட்சியமாகச் செயல்பட்ட தவெக அரசு இத்துயரத்திற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ட்ரம்ப் கட்சி தோல்வி: "மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன" – ப.சிதம்பரம் பதிவு

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது....

"நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை" – திமுகவினர் மீது சிவகங்கை தவெக எம்எல்ஏ குழந்தை ராணி புகார்

சிவகங்கையில் தவெக பெண் எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது 20 சதவீத...

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" – பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய...

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: “புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" – உதயநிதி

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச்...