4
November, 2026

A News 365Times Venture

4
Wednesday
November, 2026

A News 365Times Venture

'உங்களைப் போலவே எங்கள் எம்எல்ஏ-வும் குழந்தையுடன் பணியாற்றுகிறார்!' – ஜெர்மன் தொழிலதிபரிடம் கீர்த்தனா

Date:

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், உலக நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றிருக்கிறார்.

அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அந்த வகையில் குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சென்ற அவர், குழந்தையை சுமந்தபடி அலுவலக பணிகளைக் கவனித்து வந்த அந்நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை சந்தித்திருக்கிறார்.

அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியாற்றி வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பகிர்ந்திருக்கிறார், அமைச்சர் கீர்த்தனா.

“எங்கள் ஊரிலும் ஒரு எம்.எல்.ஏ இதே போன்று குழந்தையை தூக்கிக் கொண்டு வந்துதான் சட்டசபையிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றுவார்” என்று தவெக எம்.எல்.ஏ பல்லவியை நினைவுகூர்ந்திருக்கிறார். குழந்தையுடன் இருந்த பெண் தொழிலதிபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அமைச்சர் கீர்த்தனா பகிர்ந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நண்பா… நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' – மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

தவெக கட்சி சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்...

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! – ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு...

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை...