12
July, 2026

A News 365Times Venture

12
Sunday
July, 2026

A News 365Times Venture

'அமித் ஷா, அஷ்வினி வைஷ்ணவ்வும் எனக்கு வாழ்த்து சொன்னங்க; தனிப்பட்ட முறையில் பாஜக மீது.!'- திருமா

Date:

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் பாஜக குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ” தனிப்பட்ட முறையில் பாஜக மீது எந்த வெறுப்பும் கிடையாது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சான்றுபடி இன்று எனக்கு பிறந்தநாள். ஆகையால் காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இருவரும் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்கள் பாஜககாரர்கள்தான். அஷ்வினி வைஷ்ணவ் இல்லத் திருமணத்திற்கு வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தார். நானும் பங்கேற்றேன். பாஜகவின் கொள்கையை எதிர்ப்பது என்பது வேறு. தனிநபர் உறவு என்பது வேறு” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பெங்களூரு: “சில்லறை இல்லை…'' – அமைச்சரையே பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளைக் கண்டறிய, கர்நாடக...

விசிக: “அப்படி கூறுபவர்கள் நம்மை அடிமையாகவே பார்க்கிறார்கள்" – திருமாவளவன் காட்டம்

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், திருவண்ணாமலையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு...

'நான் சிங்கப்பூருக்கு ஓடி, ஒளிந்துவிட்டேனா?' – முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு எ.வ.வேலு பதிலடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த...

“தவெக-வினர் ஸ்க்ரிப்ட்டுக்கு வாயசைக்கிறார் தோழர் பெ.சண்முகம்” – பரந்தாமன் 'பகீர்' குற்றச்சாட்டு

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர்...