9
August, 2026

A News 365Times Venture

9
Sunday
August, 2026

A News 365Times Venture

அதிமுக டு தவெக; விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

Date:

சில மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களை தவெக நியமித்திருக்கிறது.

அதன்படி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிகவினர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

தவெக தலைவர் விஜய்

இதுதொடர்பாக தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும்.

தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாகப் பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்

திரு Dr. C. விஜய பாஸ்கர் MBBS முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்

திரு. M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர்

திரு. இசக்கி சுப்பையா முன்னாள் அமைச் தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்

விஜய பாஸ்கர்
விஜய பாஸ்கர்

துணைப் பொதுச் செயலாளர்கள்

திரு M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர் கரூர்

திருமதி. K. மரகதம் குமரவேல் மதமாந்தகம்

திரு. ராஜகோபால், நாங்குநேரி

திரு. H. ஜாகீர் உசேன் – அம்பாசமுத்திரம் [

திரு. V. குமார் ITI – பல்லாவரம்

திரு. S. யுவராஜ் – சிங்காநல்லூர்

திரு. C.V. தினகரன் – திருப்போரூர்

திரு. K. மணிகண்டன். DCS – ஆவடி

திரு. R.S. மணிகண்டன் – வீராபாண்டி

திரு. K. அருள்ராஜ் – திருவெறும்பூர்

திரு. SDR. சாமுவேல் ராஜ் DCT – தூத்துக்குடி” ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சுதந்திர தின விழா வினாடி-வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி; கேரள கல்வித்துறையில் சர்ச்சை

கேரள மாநிலம் காசர்கோடு, மஞ்சேஸ்வரம் மற்றும் கும்பளா ஆகிய கல்வித் துணை...

சி.விஜயபாஸ்கருக்கு வெறும் மாவட்டப் பதவி மட்டும்தானா? ஆதங்கப்படும் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ‘பவர்’ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை...

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக குண்டம் இறங்கிய நிர்வாகி; பதவியைப் பறித்த தலைமை!

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின்...

ராஞ்சி தேர்வு முறைகேடு: “கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" – மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்...