27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

Vijay : '2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்…' – விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!

Date:

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

TVK Vijay – தவெக விஜய்

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பாஜக-விற்கு இது தார்மீக மரண தண்டனை"- அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை குறித்து அகிலேஷ் யாதவ்

மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...

விஜய்: 'எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன்' – சங்கீதா மனுவின் விவரம்

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல...