3
December, 2025

A News 365Times Venture

3
Wednesday
December, 2025

A News 365Times Venture

Vijay-யின் பிளான், சம்பவம் செய்ய Stalin எடுத்த `மதுரை ரூட்' நோட் பண்ணும் EPS! | Elangovan Explains

Date:

திமுகவின் பொதுக் குழு கூட்டம், மதுரையில், ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அடுத்த 11 மாதங்களில், 234 தொகுதிகளுக்கும், 11 வியூகங்களை வகுத்து பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின்.

இதில் மிகக் கூர்மையாகவே, விஜய்யின் நகர்வுகளை கவனிக்கும் திமுக. அவருக்கு செக் வைக்க புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். அதற்கு தொடக்கமாக மதுரை பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இன்னொரு பக்கம், ராஜ்யசபா இரண்டு சீட்டுகளுக்கு, இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி. யார் இந்த இன்பதுரை & செய்யூர் தனபால்? அவர்களை ஏன் டிக் அடித்தார்? பின்னணியில் உள்ள எடப்பாடியின் கணக்கு. அதே நேரத்தில் ‘திமுக – அதிமுக’ என இரண்டு சாய்ஸ்களை வைத்து, தன்னுடைய கேமை தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த். பரபரக்கும் சமகால அரசியல்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...