18
February, 2026

A News 365Times Venture

18
Wednesday
February, 2026

A News 365Times Venture

Velmurugan-ஐ சீண்டிய சேகர்பாபு? & 'Mar 22' டெல்லிக்கு ஷாக் தரும் Stalin! | Elangovan Explains

Date:

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

தமிழ்நாட்டில் எகிறும் கிரைம் ரேட். இதையொட்டி ஸ்டாலின் Vs எடப்பாடி உக்கிரமான வார். இன்னொரு பக்கம், வேல்முருகன் Vs சேகர் பாபு அனல் வீசும் அரசியல் பஞ்சாயத்து. குறிப்பாக சட்டமன்றத்தில் என்ன நடந்தது? இவையெல்லாம் வைத்து வேல்முருகனை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி முயற்சி. அதே நேரத்தில், மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் மையமிடும் மூன்று மாநில முதல் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த கூட்டத்தின் மூலம் டெல்லிக்கு ஷாக் மெசேஜ் தருகிறார் ஸ்டாலின். என்ன திட்டமிடப் போகிறார்கள்?!
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ராகுலா, பிரியங்காவா? – கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு...

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் – என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான...

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' – 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில்...

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா....