30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

Tvk Vijay: 'அசையும் சொத்து 404 கோடி; அசையா சொத்து.!'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்

Date:

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விஜய்யின் சொத்து விவரம்

மேலும் சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலையாக 92,76,03,409 ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் நிறுவனங்களில் செய்திருக்கும் முதலீடு

சுனில் ராஜ் — ரூ.1,50,00,000

N ஆனந்த் — ரூ.3,00,00,000

V ரவிசந்திரன் — ரூ.5,00,00,000

எல்பி ஆண்டானியஸ் பிரிட்டோ — ரூ.20,00,00,000

கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை — ரூ.20,00,00,000

கிரீன் லீப் இன்போடெக் — ரூ.2,34,00,000

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஜெயா நகர் பிராபர்டி பி லிட் — ரூ.94,00,000

சந்திரசேகர் — ரூ.3,02,71,931

சோபா சேகர் — ரூ.8,71,018

சங்கீதா விஜய் — ரூ.12,60,53,615

ஜேசன் சஞ்சய் — ரூ.8,78,479

திவ்யா சாசா — ரூ.4,60,000

விதியா சாரிடபுள் டிரஸ்ட் — ரூ.5,84,21,000

விஜய் வித்யாசிரம் — ரூ.24,96,000

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

விஜய்யின் கல்வித் தகுதி

B.Sc இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992

தொழில்

சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், வித்யா சாரிடபுள் டிரஸ்ட்

குற்றவியல் வழக்குகள்

எதுவும் இல்லை

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தூக்கு தண்டனையா… ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று...

`2016 தேர்தலில் நடந்ததுதான் இப்போதும்…' – தலைமையின் முடிவால் புலம்பும் பாபநாசம் உடன்பிறப்புகள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத தொகுதிகளில் ஒன்று பாபநாசம். கடந்த...

Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' – வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்...

தேர்தல்: 'தனித்தொகுதி' Vs 'பொதுத்தொகுதி' – என்ன கணக்கு… எப்படி உருவானது?!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையிலான...