1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

Ramadoss-ஐ நீக்கும் Anbumani? & DMDK-க்கு,Stalin சப்போர்ட்?! Elangovan Explains

Date:

ராமதாஸ் வழியை ஃபாலோ செய்யும் பிரேமலதா என்கிறார்கள். ஏனெனில் திமுக-வை பாராட்ட தொடங்கியுள்ளார். கலைஞர் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதையொட்டி தேமுதிக-வை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை. பின்னணியில் ‘ஸ்டாலினின் சீக்ரெட் சப்போர்ட்’ இருக்கலாம் என எடப்பாடி டவுட். இன்னொரு பக்கம், ராமதாசை கட்சியை விட்டு நீக்க அன்புமணி திட்டமிட்டு கொண்டுள்ளார். பெரியவரும் பதிலடி ஆக்ஷனில் இறங்கப் போகிறார் என்கிறார்கள். இதில் அன்புமணிக்கு டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது எனவும் கூடுதல் தகவல். அடுத்து மு.க ஸ்டாலினிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்த மு.க அழகிரி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' – கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை...

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி...

திமுக வேட்பாளர் வில்வநாதன் குடைச்சல்; ஒன்றியச் செயலாளர் ராஜினாமா! – அடிசறுக்கும் ஆம்பூர் தொகுதி?

ஆதிக்க சக்திகளின் அழுத்தம்திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியக் குழுவின் சேர்மனாக இருப்பவர்...