17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! – ரவிசங்கர் பிரசாத்

* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!

* “எப்படியாவது இந்துக்கள் – முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயல்கிறீர்கள்” – தயாநிதி மாறன்

* “ஒட்டுமொத்த வஃக்ப் சொத்துகளையும் அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” – ஆ.ராசா

* “இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது” – திருமாவளவன்

* “நீதித்துறையின் மீது நேரடித் தாக்குதல் இது” – ஜோதிமணி

* சீனாவுக்குப் பிரதமர் எழுதிய கடிதம்?! – போட்டுடைத்த ராகுல் காந்தி

* நள்ளிரவு 2 மணிக்கு மேல் கொண்டுவரப்பட்ட மணிப்பூர் தீர்மானம்!

* “மணிப்பூர் மீதான ஒன்றிய அரசின் அக்கறையை இதுவே காட்டுகிறது!” – கனிமொழி

* புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதில் தாமதம் – பாஜகவைக் கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ்

* மாநிலங்களவையை வழிநடத்திய திமுக எம்.பி. அப்துல்லா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

* மத்திய அமைச்சர்களை தனித்தனியே சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

* தாய்லாந்துக்குச் சென்ற பிரதமர் மோடி!

* பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

* கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த DMK MLAக்கள்

* “வக்ஃப் மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்படும்” – மு.க.ஸ்டாலின்

* கருப்பு பட்டையை அணிய மறுத்த அதிமுக MLAக்கள்

* காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை!

* பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக மாற்று சக்தியைக் கட்டி எழுப்புவோம் – மாணிக் சர்க்கார்

* இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதே முதல் பணி – வெங்கடேசன்

* கண்காட்சி திறப்பு விழாவில் பிரகாஷ் காரத் சூளுரை

* “திமுக கரை வேட்டிக் கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..” – ஆ.ராசா பேசியது என்ன?

* “வீடு கட்டுவதாகக் கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” – ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தளிக்கும் மக்கள்!

* கடலூரில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

* உலக நாடுகளுக்கு எதிராகப் பரஸ்பர வரி விதிப்பு – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

* “இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்” – மெலோனி, இத்தாலி பிரதமர்

* உலகப் பணக்காரர்கள் பட்டியலில் Elon Musk முதலிடம்… Ambani, Adani -க்கு என்ன இடம்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`5 கட்சி அமாவாசை; செந்தில் பாலாஜி அரக்கனை விட கொடூரமானவர்’ – எடப்பாடி பழனிசாமி சாடல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க...

வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை… என்ன செய்யப்போகிறது அரசு?

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை,...

`ஹால்மார்க் அலுவலகத்தை எப்படி கையகப்படுத்த முடியும்? அரைவேக்காட்டுத்தனமாக..!' – செந்தில் பாலாஜி

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கரூர் திமுக மாவட்ட அலுவலகமான...