3
April, 2026

A News 365Times Venture

3
Friday
April, 2026

A News 365Times Venture

India – Pakistan Conflict: 'இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?' – விளக்கம் சசி தரூர்

Date:

பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்றத்தில் சீனா பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை. ‘போர் வேண்டாம்… பதற்ற நிலை வேண்டாம்’ என்று சொல்வதோடு மட்டும் நின்றுகொண்டது.

‘ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கவில்லை?’ என்பதை விளக்குகிறார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.

“ஆச்சரியமாக, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை சீனா எடுக்கவில்லை. இந்தப் போர் குறித்த சீனாவின் அறிக்கைகள், ‘இந்தியா – சீனா உறவு மேம்பட்டு வருவதை சீனா உணர்ந்திருக்கிறது’ என்பதை காட்டுகின்றன.

இந்தியா, சீனா, பாகிஸ்தான்

சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக அளவிலான வரி விதித்துள்ளார். அதனால், சீனாவுக்கு இந்திய சந்தை மிகவும் முக்கியம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய சந்தையின் தேவை தற்போது சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்திருந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நின்றிருக்கும். ஆனால், இப்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவாக உள்ள போரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என்பது என்னுடைய கருத்து” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது – என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில்...

தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி' – பாஜக-வில் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமை, அக்கட்சியின்...

`அப்போ திரைச்சீலை… இப்போ பேனர்' – நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான...

`இன்று மேம்பாலம், நாளை மின் உற்பத்தி மையங்கள்' – ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரானின் பதில் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள்...