24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

E.V Velu-வுக்கு, Ponmudy வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains

Date:

‘வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா…’ என சீண்டிய எடப்பாடி. ‘ இது உரிமை கொடி’ என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார்.

இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின்.

முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர்.

மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் ரூட் எடுத்தும் பலரும் முயற்சி செய்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார் கே.என் நேரு?

இன்னொரு பக்கம், எம்.ஆர்.கே பன்னீர் உள்ளே… எ.வ வேலு வெளியே… இதனால் உச்சகட்ட ஹேப்பியில் பொன்முடி. அவருடைய அதிகாரத்தை வேலு பறித்து விடுவாரோ என அஞ்சி இருந்த நேரத்தில், இந்த ட்விஸ்ட் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில்? திமுகவுக்குள. அனல் வீசும் பஞ்சாயத்துகள். என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

"அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில்...

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என...

'சிரிப்பு, கோபம், அதட்டல்' – எப்படி முடிந்தது திமுக நேர்காணல்!

திமுக நேர்காணல்2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மொத்தம் 15,372...

கோவை: திமுக வேட்பாளர் தேர்வில் சப்ரைஸ்; செந்தில் பாலாஜியால் ஷாக்கான உடன்பிறப்புகள்!

கோவை மாவட்டத்தைக் கைப்பற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும்...