ட்ரம்ப்பின் அதிரடி!அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், 'அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தப்படுவார்கள்' என அறிவித்தார். அதன் அடிப்படையில், சி17 என்ற அமெரிக்காவின் போர் விமானத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த...
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.இந்தத் தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி...
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளும் திமுக அரசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில்,...
செ.கிருஷ்ணமுரளிசட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க“உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்... அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்ததற்கெல்லாம் கண்டன அறிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தார்...
டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் என 104 பேரை...