சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். கூடவே அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்...
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்டார்....
சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, ``ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது என்பது சவாலானது. முதலில் பேசுபவர்கள் என்ன...
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.கவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவருக்குக் கட்சியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது....
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 3 வருடங்கள் கழித்து மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்து மத்திய அமைச்சரவையிடம்...