23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

Tamil News

விகடன் இணையதளம் முடக்கம்: `நாடாளுமன்றத்தில் பேசுவோம்' – எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம்!

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கை,கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர். ஆனால் இது குறித்து பிரதமர் மோடி எதுவும்...

Stalin : 'உங்களின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள்!' – மத்திய அமைச்சருக்கு முதல்வர் பதில்

'தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும். மற்ற மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாட்டுக்கு மட்டும் என்ன பிரச்சனை?' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

“ஏன் மும்மொழி வேண்டாம்?'' -பேரறிஞர் அண்ணாவின் உரையுடன் பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

பா.ஜ.க அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட திணிப்புகள் காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று தமிழக ஆளும் தி.மு.க அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய...

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா… உங்களுக்கு மூளை இல்லையா?' – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன்....

இரட்டைப் படுகொலை: `விசாரணைக்கு முன்பே தீர்ப்பெழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா?'- சாடும் எதிர்க்கட்சிகள்

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மூவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் முதலில், சாராய விற்பனையை தட்டி...

Popular

Subscribe