9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

Tamil News

முருகன் சென்டிமென்ட் டு வன்னியர் வாக்குகள் – திருப்போரூரில் தவறிய பாமக கணக்கு… தோல்வியடைந்த பாலு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தோல்வியை தழுவியுள்ளார் பாமக-வின் வழக்கறிஞர் பாலு. இந்தத் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜயராஜ். இந்தத் தொகுதியில் பாலுவிற்கு டஃப் போட்டியாக கருதப்பட்ட...

அன்று எம்.ஜி.ஆர், இன்று விஜய்; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும். ஏனென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெற்றி கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு. திமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த ஒரு...

TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் – `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின் அரசியல் பயணம்!

தமிழக அரசியலுக்கும் திரைப்படத் துறைக்கும் இடையிலான தொடர்பு என்பது இந்திய அளவிலேயே தனித்துவமானது. அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்கள் தங்கள் பேனாவின் மூலம் அரசியலைத் தீர்மானித்தார்கள் என்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள்...

'எதிர்க்கட்சியானாலும் ஜெயிப்பேன்.!' – சோக வரலாற்றை `போராடி' மாற்றிய கே.என்.நேரு

தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அந்தவகையில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு, த.வெ.க வேட்பாளர் ராமமூர்த்தியிடம் ஆரம்பக்கட்ட சுற்றுகளில் பின்னிலை நிலையிலேயே இருந்தார்....

கொளத்தூர்: முதல்வர் தொகுதியிலும் பறந்த `விசில்' – ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு – எப்படி?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும் கருதப்பட்ட...

Popular

Subscribe