10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

Tamil News

ADMK : "பிரிந்தவர்கள் சேர விரும்பினால், ஒரு கடிதம்…" – ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

'ஏழிசை தென்றல்' என்.கே.டி. தியாகராஜ பாகவதரின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு...

Hindi: சுதந்திரத்துக்கு முன்பே வெடித்த போராட்டம் – இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறும் இன்றைய நிலையும்

இன்று தமிழ்நாட்டு பள்ளிகளில் மாணவர்கள் தமிழை படிக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் 100 ஆண்டுகால போராட்டம் இருக்கிறது…அத்தியாயம் 1 - 1937இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறுஅப்போது ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ்...

“திமுக செல்வாக்கு குறைந்ததால், மும்மொழிக் கொள்கையை வைத்து திசை திருப்புகிறார்கள்'' -கே.பி.முனுசாமி

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால்,...

முதல்வர் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டிய துரைமுருகன், உதயநிதி – அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாள் விழா

முதல்வர் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டிய துரைமுருகன், உதயநிதி - அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாள் விழா Source link

Zelensky: 'ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?' – USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்‌ஷன்

நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு, வார்த்தைப் போராக முற்றி படுதோல்வியில் முடிந்துள்ளது. இந்த சந்திப்பில் கனிம ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும்...

Popular

Subscribe