13
August, 2026

A News 365Times Venture

13
Thursday
August, 2026

A News 365Times Venture

Tamil News

“மும்மொழிக் கல்வி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதுங்குவது ஏன்?'' -செந்தில் பாலாஜி

மும்மொழிக் கல்வி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால்...

விகடன் இணையதளம் முடக்கம்: இதுவரை நடந்தது என்ன? – விரிவான தகவல்கள்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி நேற்று மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விகடன் ப்ளஸ் இதழில்...

“19 தங்கப் பதக்கத்தை இழக்க PT உஷாதான் காரணம்'' -கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளியன்று நிறைவுபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணி பின்னடைவை சந்தித்து, 14-வது இடத்தைப் பிடித்தது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், கேரளா...

கல்வி நிதி விவகாரம்: “தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்" -உதயநிதி ஸ்டாலின் காட்டம்

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம்...

விகடன் இணையதளம் முடக்கம்: “கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே!'' – கண்டனம் தெரிவிக்கும் விஜய்

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ...

Popular

Subscribe