30
August, 2025

A News 365Times Venture

30
Saturday
August, 2025

A News 365Times Venture

Tamil News

“2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." – ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த தகவலை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 2027-ம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தினால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல்...

Africa: போர் வீரன் டு அதிபர் – ஆப்பிரிக்காவின் `புதிய ஒளி' இப்ராஹிம் டிராரே ஏன் முக்கியமானவர்?

ஆப்பிரிக்கா அதன் புதிய நம்பிக்கை ஒளியைக் கண்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவரான இப்ராஹிம் டிராரே தான் அந்த வெளிச்சம். 37 வயதாகும் இவர் புர்கினா ஃபெசோ...

சேலம்: ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அச்சுறுத்தும் குரங்குகள்… அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை, புள்ளியல் துறை, சமூக நலத்துறை, பத்திரபதிவுத்துறை, ஆவண காப்பகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தேர்தல் பிரிவு, வருவாய் பிரிவு என பல்வேறு துறைகள் செயல்பட்டு...

CPI மாநிலச் செயலாளர் பொறுப்பில் தொடர்வாரா முத்தரசன்? – பரவும் தகவலின் பின்னணி என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பதவி வகிக்கும் இரா.முத்தரசன் அப்பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது புதிய மாநிலச் செயலாளர் அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து விவாதங்கள் கட்சி மட்டத்தில் நடந்து வரும் சூழலில்...

Popular

Subscribe