17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

BJP பிடியில் Anbumani, 5 காயங்கள், ஆக்‌ஷனில் இறங்கிய Ramadoss! | Elangovan Explains

Date:

‘தாயையே பாட்டில் வீசி தாக்க பார்த்தவர், என் சத்தியத்தை மீறி 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கியதுதான், நான் செய்த தவறு, ஆளுயர கண்ணாடியை உடைத்த அன்புமணி…’ என நான் ஸ்டாப் அட்டாக் செய்துள்ளார் ராமதாஸ்.

இன்றைக்கு மே 29ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் அன்புமணி பற்றி பேசிய பலவும் பகீரூட்டுகின்றன. அதிர்ச்சி விலகாமல் உள்ளனர் பாமக-வினர்.

இன்னொரு பக்கம், ராஜினாமா செய்துள்ளார் முகுந்தன். ஏன் அன்புமணியை அட்டாக் செய்கிறார் ராமதாஸ்? அன்புமணி ஏற்படுத்திய காயங்கள் என்ன? உடையும் அபாயத்தில் உள்ளதா பாமக? இதற்கு பின்னணியில் பிஜேபியும் உள்ளது என்பது ராமதாஸின் டவுட். பரபரக்கும் பாமக!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்... அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில்...

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" – ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,...

`யம்மா… தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்...

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' – அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட...