20
August, 2026

A News 365Times Venture

20
Thursday
August, 2026

A News 365Times Venture

Anbumani பதவியை பறித்த Ramados! சீண்டிய 4 சம்பவங்கள்! | Elangovan Explains

Date:

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

அன்புமணி இனிமேல் செயல் தலைவராக நீடிப்பார் நானே பாமகவின் தலைவர்’ என அதிரடியாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இது பாமகவுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏன் அவர் பதவியை பறித்தார்? பின்னணியில் மருமகன் முகுந்தனுடன் ஏற்பட்ட உரசல், பாஜகவுடன் கூட்டணி, அமித் ஷாவை சந்திக்க முயற்சி என பல காரணங்கள் பேசப்படுகிறது.

அதே நேரத்தில் சமீப காலமாக திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுக அரசுக்கு ஆதரவாக சில பதிவுகளையும் போட்ட ராமதாஸ். இதையொட்டி அன்புமணி டீம்க்கு ஏற்பட்ட டவுட். இந்த வகையில் பெரும் புயலாக வீசிக்கொண்டிருக்கிறது அப்பா-மகனுக்கு இடையிலான அதிகார போட்டி. இன்னொரு பக்கம், அமித் ஷா-வின் சென்னை வருகை. பாஜக தலைவர் பதவி, கூட்டணி விவகாரம் என மிட்நைட்டில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் காத்திருக்கிறது என்கின்றனர் பாஜக வட்டாரத்தினர்.
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெகவுக்கு முன்னாள் அதிமுக வேட்பாளர்; அதிமுகவுக்கு முன்னாள் திமுக வேட்பாளர்! – இது எடப்பாடி ஸ்கெட்ச்

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும்...

`பென்ஸ், எட்டியோஸ், டிகார்… சொந்தமாக கார் இருந்தும்!' – எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு விசிக...

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு...

TN Assembly: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை; அமைச்சர் தாக்கல் | Live Updates

'சட்டமன்றம் இன்று...'கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத் துறையின் மானியக் கோரிக்கையை...