இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
அன்புமணி இனிமேல் செயல் தலைவராக நீடிப்பார் நானே பாமகவின் தலைவர்’ என அதிரடியாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இது பாமகவுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏன் அவர் பதவியை பறித்தார்? பின்னணியில் மருமகன் முகுந்தனுடன் ஏற்பட்ட உரசல், பாஜகவுடன் கூட்டணி, அமித் ஷாவை சந்திக்க முயற்சி என பல காரணங்கள் பேசப்படுகிறது.
அதே நேரத்தில் சமீப காலமாக திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுக அரசுக்கு ஆதரவாக சில பதிவுகளையும் போட்ட ராமதாஸ். இதையொட்டி அன்புமணி டீம்க்கு ஏற்பட்ட டவுட். இந்த வகையில் பெரும் புயலாக வீசிக்கொண்டிருக்கிறது அப்பா-மகனுக்கு இடையிலான அதிகார போட்டி. இன்னொரு பக்கம், அமித் ஷா-வின் சென்னை வருகை. பாஜக தலைவர் பதவி, கூட்டணி விவகாரம் என மிட்நைட்டில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் காத்திருக்கிறது என்கின்றனர் பாஜக வட்டாரத்தினர்.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.