11
April, 2026

A News 365Times Venture

11
Saturday
April, 2026

A News 365Times Venture

Amit Shah: இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அமித்ஷா; கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பா?

Date:

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

அவ்வகையில் இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக உள்ள பா.ஜ.க கட்சி தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரவிருக்கிறார்.

அமித்ஷாவுடன் அதிமுகவினர்

நாளை இரவு 10.30 மணிக்குச் சென்னை வரும் அமித்ஷா மறுநாள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பயணத்தின்போது அமித்ஷாவை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் விசிட்டிங் கார்டு கூட அடிச்சது கிடையாது” – வைத்திலிங்கம்

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம். இவர் புகைப்படத்துடன் கூடிய...

”அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை”- தஞ்சாவூரில் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டி போராடிய விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு...

ஜனநாயகத் திருவிழா 2026: விகடனின் சிறப்புத் தேர்தல் களம்!

தேர்தல் பரபரப்பு விகடன் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. புதிய...