1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

"ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?" – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் 'நச்' பதில்

Date:

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது.

அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர்.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து ‘காகிதப் புலி’ என்று ட்ரம்ப் சாடி வருகிறார்.

ஈரான் போர்

கெய்ர் ஸ்டார்மர் பதிலடி

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

“என் மீதும், பிறர் மீதும் எவ்வளவு அழுத்தம் போடப்பட்டாலும், எத்தனை சத்தங்கள் வந்தாலும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரிட்டிஷ் நலன் சார்ந்தே இருக்கும்.

அதனால்தான், இந்தப் போர் நம்முடைய போர் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும், யாராலும் இந்தப் போருக்குள் நம்மை இழுத்துவிட முடியாது”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சீட்டு வாங்கி தரேன்னுதான் திமுகவுக்கு கூட்டிட்டு போனாரு…" – ஓபிஎஸ் மீது உச்ச கோபத்தில் அய்யப்பன்

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து ஓ.பி.எஸ் உடனே திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ...

"அந்த ஒருவரால்தான் அது நடக்கவில்லை" – திமுக – அதிமுக இணைய முயன்ற கதை தெரியுமா? | Vote Vibes

தமிழக அரசியலில் திமுகவும், அதிமுகவும் இரு துருவங்கள் என்று அனைவருக்குமே தெரியும்....

12 டன் KitKat மொத்தமாக திருட்டு.! சங்கடத்தை கூட சந்தையாக்கிய நிறுவனங்களின் நூதன யுக்தி!

திருட்டு போன 12 டன் கிட்கேட் ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் பெரும்...

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர...